Search

மார்க்சியம் பயிலுவோம் / Marxiyam Payiluvom

200.00

ISBN : 9789388050784
Author : Prof. N. Muthumohan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2018
Code no : A4033
Pages : 244

Qty
Compare

In Stock

சமூக அறிவியல் பக்கம் நின்று புதிய அணுகுமுறையோடு ஏராளமாகப் படித்தும். எழுதியும் வரும் பேராசிரியர் ந.முத்துமோகனின் இந்நூல் மார்க்சியத்தை எளிமையாக அணுகுவதைப் பற்றி அமைந்துள்ளது.

புத்தகத்தில் தமிழின் பொருள்முதல்வாதம், இந்திய நாட்டின் பொருள் முதல் வாதம், இதன் வளர்ச்சிப் போக்குகள் என துவங்கி, மார்க்சியத்தின் உபறுகள் முடிந்தவரை சுருக்கமாகப் பதிவு செய்யபட்டுள்ளது.

இன்றைய நவீன அறிவு யுகத்தில் மார்க்சியத்தின் மீதான ஈர்ப்பு ஒருபுறம் இருக்க மறுபுறம் மார்க்சியத்தின் மீதான விமர்சனங்களும் எதிர்மறை உரையாடல்களும் வேகப்படுத்தப்பட்டு வரும் சூழலில் இந்நூலின் தேவை முக்கியமானதாகிறது.

Back to Top