View cart “துரோக சுவடுகள் / Dhurogach Suvadugal” has been added to your cart.
பெருங்காற்று / Perungattru
₹120.00
- Category : Short stories
- ISBN : 9788123431642
- Author : S.Balamurugan
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2019
- Code no : A3466
- Pages : 149
மலைவாழ் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை உரத்துப்பேசியும் எழுதியும் வருகிற ‘சோளகர் தொட்டி’ நாவலாசிரியரின் சிறுகதைத் தொகுப்பு இந்நூல்.
ஈழத்திலிருந்து அகதிகளாகத் தமிழகம் திரும்பியவர்கள் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் எதிர்கொண்ட அலைக்கழிப்பும் அவலமும் ஒன்றிரண்டு கதைகளாகியுள்ளன. அதிகாரத்திற்கெதிராக பேசச் சக்தியற்று நடைபிணமாய்
உலவும் மலைகிராம மக்களின் துயரமிகு வாழ்க்கைப்பாடுகள் சில கதைகளில் கண்ணீராய் பதிவாகியுள்ளது. மொத்தத்தில் பிரிவு, வலி, தனிமை, வன்மம், துக்கம் என்பதாக வாழ்வின் எதிர்த்திசை நோக்கியே பயணிக்கின்றனர் இக்கதைமாந்தர்கள்.
Related products
இலக்கியத்தில் மேலாண்மை
Book Title : இலக்கியத்தில் மேலாண்மை (Ilakkiyaththil Melaanmai)
Edition :
Categories: NCBH Publication
கோயிற் கலை
Book Title : கோயிற் கலை (koyir kalai)
Category :
Kuzhanthai Valarppum Nalanum / குழந்தை வளர்ப்பும் நலனும்
Category : Medicine
Edition : 2
ISBN : 9788123441306
Author :
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியும் உழைப்பாளர் சமூக உண்மைநிலையும் சாதியும்
Edition : 1
ISBN : 9788123441283
Author : S. Jeyaseela
துரோக சுவடுகள் / Dhurogach Suvadugal
ISBN : 9788123425849
Author : V. Iraianbu
Weight : 100.00
ரகசியம் / Ragasiyam
ISBN : 9788123439594
Author : V.iraianbu
Weight : 100.0000
Ragasiyam -