பல்துறை தகவல்கள் 1000
₹165.00
Category : General Knowledge
ISBN : 9788188048793
Author : S. Ananthakumar
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2008
Pages : 174
Code no : AP124
பொது அறிவை வளர்த்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை அது பல துறைகளில் இருந்து கடைந்தெடுத்து வடிகட்டிய தகவல்களென்றால் யாருக்கும் விருந்தாகத் தானே அமையும்.
எந்தத் துறையைச் சார்ந்தவரானாலும் வேலைக்காக நடத்தப்படும் தேர்வுகளில் இத்தகவல்கள் கண்டிப்பாக உதவி செய்யும்.