பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள்
₹27.00
- Category : Sirunool Varisai
- ISBN : 9788123423227
- Author : A. Sivasubramanian
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2015
- Code no : A2687
பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள்
- தமிழ்ப் பண்பாட்டினுள் நடக்கும் அடையாளப் போராட்டங்களை இந்நூல் விளக்குகிறது சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புதிய தமிழ்ப் பண்பாட்டைக் கட்டி எழுப்ப, அசமத்துவத்தை, சாதிப்படி நிலையை வலியுறுத்தும் பழைய தமிழ்ப் பண்பாட்டை எதிர்த்துப் பெரும் போராட்டம் நிகழ்த்த வேண்டியுள்ளது பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள்.
- இதற்கு இந்நூல் உதவும். இந்நூல் ஆசிரியரான ஆ. சிவசுப்பிரமணியன் நன்கு அறியப்பெற்ற நாட்டார் வழக்காற்றியல் புலமையாளர்; தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர்; இடதுசாரி சிந்தனையாளர், செயல்பாட்டாளர்.