Search

நெஞ்செறிவு முதல் வயிற்றுப்புண் வரை மருத்துவம் / Nencherivu Muthal Vayittruppun Varai Maruthuvam

125.00

ISBN : 9788123442808
Author : DR.N.Junior Sundaresh
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4633

Qty
Compare

In Stock

டாக்டர் ந. ஜூனியர் சுந்தரேஷ்,
எம்.எஸ்., பி.எச்.டி., எப்.ஆர்.சி.எஸ். (கிளாஸ்கோ)
* அறுவை சிகிச்சைப் பேராசிரியர், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சிதம்பரம்,
* இரைப்பை உள்நோக்கி, ரோபாடிக் அறுவை, துளை அறுவை சிறப்பு மருத்துவ
* முனைவர் பட்டம் – துளை அறுவை சிகிச்சை குறித்த ஆய்வு – 2013 துனை அறுவை இரைப்பை உள்நோக்கி பிரான்ஸ்,
ஜெர்மனியில் பயிற்சி 2000
* தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், பெங்களுரு பாண்டிச்சேரி பல்கலைக் கழகத் தேர்வு ஆய்வுக்குழு உறுப்பினர்
* பன்னாட்டு மருத்துவ இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள்: 65 * பன்னாட்டு மருத்துவ கருத்தரங்குகளில் படித்தளித்த கட்டுரைகள் : 112
* தேசிய அளவில் மருத்துவ கருத்தரங்குகளில் படித்தளித்த கட்டுரைகள் : 15
* பன்னாட்டு மருத்துவ மாநாடுகளில் மருத்துவ
ஆராய்ச்சி குறித்து ஆய்வுகளில் கலந்து கொண்டது. 34
* மருத்துவ ஆய்வு – கலந்து கொண்ட தேசியக் கருத்தரங்குகள் – 56
* மருந்துவ தேசிய கருத்தரங்கு நடத்தியது : 18
* ஆசிரியர், செரிமான அறுவை மருத்துவம், பாடநூல் தமிழில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியீடு
* மருத்துவத் தமிழில் வெளிவந்த கட்டுரைகள் : 28
* சிதம்பரம் அரிமா சங்கம் – மருத்துவக் கையேடு ஆசிரியர் : 10
* நோயாளிகளைச் சோதனை செய்து இலவச மருத்துவ முகாம்கள் நடத்தியது – 150 பொதுமக்களுக்கான மருத்துவச் சொற்பொழிவு – 51
பட்டங்கள் & விருதுகள்
தங்க நாணயம் விருது – அரிமா சங்கம், சிதம்பரம் – 2010
* அண்ணாமலைப் பல்கலைக்கழக சிறந்த ஆராய்ச்சியாளருக்கான
விருது (இருமுறை) – 2018, 2019″
பாரத ஜோதி அறிவியல் விருது. டெல்லி – 2011
ராஜிவ்காந்தி விருது. டெல்லி – 2011
* மதர் தெரசா தங்க வில்லை விருது. சென்னை – 2013
* பிரியதர்ஷினி தங்க மெடல் விருது. பன்னாட்டு பொருளாதார கழகம், பெங்களூரு – 2011
* தெய்வீக தமிழ்ச்சுடர், தமிழ் ஐயா கல்விக் கழகம், காஞ்சிபுரம் – 2013
ஜவகர்லால் தங்க மெடல் விருது. சென்னை 2014
ராஷ்டிரிய விபூஷன் விருது, டெல்லி 2015

Back to Top