Search

நல்லாசிரியராகத் திகழ்வது எப்படி/ Nallaasiriyaraka Thighazhvathu Eppadi?

100.00

ISBN : 9788188048830
Author : KAMALA KANDHASAMY
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : AP092

Qty
Compare

In Stock

உலகத்தில் மக்கள் மேற்கொள்ளும் பணிகளில் ஆசிரியர் பணி உயர்வானது. புனிதமானது. நிளைவுகளில் அகக்கண்ணை ஞானக்கண்ணைத் திறப்பவர் ஆசிரியர் மாணவர்களின் அறியாமையை நோக்கி நல்வழிப்படுத்துபவர் ஆசிரியர்.
பிள்ளைகளை முதன் முதலில் பள்ளியில் சேர்க்குங்காலை ‘உபநயனம்’ என்ற நிகழ்ச்சி சில சமூகத்தாரிடம் தொன்றுதொட்டு நடத்தப்படுகின்றன.

கல்வியால் சிறப்புற்று, ஆசிரியர் பணியை மேற்கொண்டு உலகம் போற்றும் புகழ்பெற்ற மேதைகளான முன்னாள் குடியரசுத் தலைவர்கள் டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்களையும், அணுவிஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களையும் நினைவு கூர்வோம்.

ஒருவர் வாழ்க்கையில் எந்தநிலையில் வாழ்ந்த போதும் இளமையில் தன் ஆசிரியர் கூறிய அறிவுரையும் வழிகாட்டுதலும் அவ்வப்போது ஒவ்வொருவராலும் நினைக்கப்படும் பெருமைக்குரியன.

நல்லாசிரியராகத் திகழ்பவர், பொன்மலர் நாற்றம் பெறுவதுபோல், எஞ்ஞான்றும் போற்றப்பெறுவர்.

Back to Top