Search

-10%

தலித்தியச் சிக்கல்களும் தீர்வுகளும் / Dalitthiya Chikkalgalum Theervugalum

72.00

ISBN : 9788123411675
Author : Dr.C. Vasuki
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2007
Pages: 126
Code no : A1589

Qty
Compare

In Stock

“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்ற அவ்வையின் கூற்று வையக மாந்தர் அனைவருக்கும் உரியது. இவர்களுள் பாகுபாடு பார்த்தது மானுட சமுதாயம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் எனச் சாதிப் பாகுபாட்டையும், ஆண், பெண் எனப் பால் பாகுபாட்டையும் விதைத்தது. இப்பாகுபாடுகள் யாவும் செயற்கையானவை; தற்காலிகமானவை.
பாகுபாடுகள் களையப்பட்டுச் சமத்துவம் பெறவேண்டும் என்ற சிந்தனை இந்நூலாசிரியரிடம் இயல்பாகவே உள்ளது.

Back to Top