Search

-10%

சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல்

288.00

 

  • Category : Research Texts
  • ISBN : 9788123444758
  • Author : M.T. Rasukumar
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2023
  • Pages : 228
  • Code no : A4837

 

Qty
Compare

In Stock

சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல்

  • பிற்காலச் சோழர் காலக் கோயில்கள் நிலவுடைமை நிறுவனங்களாகவும், மேலாண்மை அமைப்புகளாகவும் நாட்டின் கருவூலங்களாகவும் கலைக்கூடங்களாகவும் கல்விச் சாலைகளாகவும் மருத்துவமனைகளாகவும் கடன் தரும் வங்கிகளாகவும் வேலை தரும் அமைப்புகளாகவும் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இயைந்திருந்தன சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல்
  • இவ்வாறு ஒரு பெரிய சமூக நிறுவனமாக விளங்கிய சோழர் காலக் கோவில்களின் பொருளியலுக்கும், சோழர்கால நிலவுடைமைக்கும் இடையிலான உறவை, மிக நுணுக்கமாக இந்நூல் ஆராய்கிறது.
  • கடின உழைப்பின் அடிப்படையில் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அத்துடன் விவாதத்திற்குரிய சில கருத்துக்களையும் முன்வைத்துள்ளது. வெற்றுப் பெருமிதம் பேசும் நிலையிலிருந்து விலகி நின்று வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றிப் பொருளாதார நிறுவனமாகச் சோழர் காலக் கோவில்கள் விளங்கியதையும், சோழர் கால நிலவுடைமைக்கும் சோழர் காலக் கோவில்களுக்கும் இடையிலான பொருளாதார உறவு நிலையையும் நாம் அறிந்து கொள்ளச் செய்கிறது.
Back to Top