சக்கை / Sakkai
₹162.00
- Category : Novel
- ISBN : 9788123427393
- Author : Kalaiselvi
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2014
- Pages : 236
- Code no : A3086
சக்கை
- சக்கை எழுத்தாளர் கலைச்செல்விக்கு முதல் நாவல் இது மனசு முழுக்க மாந்த நேயத்துடன், தாய்க்கே உரிய ஈர நெஞ்சுடன், ஒருவிதப் பரிதவிப்போடு நாவலைப் படைத்துள்ளார். சக்கை
- எந்நிலையிலும் படைப்பாளியின் குரலோ, தொனியோ உயரவில்லை, கதை மாந்தர்கள் மிக இயல்பாக தங்களின் வாழ்வை எழுதிச் செல் கின்றனர்.
- பொதுவெளியில் இதுவரை இடம்பெறாத கல்குவாரி உழைப்பாளிகளை, அவர்களின் வியர்வையை கண்ணீரை எழுத்தில் வார்த்ததற்காகவே இவரைப் பாராட்ட வேண்டும்.
- தனக்கென ஒரு படைப்புமொழியை, படைப்புப் பார்வையை உருவாக்கிக்கொள்ளும் திறன் படைத்த இந்நூலாசிரியர் தமிழ் எழுத்துலகில் சாதனைகள் நிகழ்த்துவார் என்பதற்கு இந்நாவல் கட்டியங்கூறுகிறது.
– இரா.காமராசு