View cart “Thirukkural / திருக்குறள் எஸ்.ஆர்.கே” has been added to your cart.
கண்ணாடி கல்லறை / Kannaadi Kallarai.
₹190.00
ISBN : 9788123426648
Author : Alfred Hitchcock
Translator : Yuma Vasuki
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2014
Code no : A3011
Page : 252
உலகத் திரைப்பட ரசிகர்களால் ‘மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்’ என்று கொண்டாடப்பட்டவர் சர் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக். கலையிலும் வாழ்க்கையிலும் இணையற்ற ஆளுமை,
அவர் திரைப்படங்களாகத் தயாரித்து இயக்கிய இந்தக் கதைகள் குற்றங்களும் மர்மங்களும் நிறைந்த மனித மனப் புதிரின் திகைப்பூட்டும் பக்கங்கள். சாதாரண மனிதர்களிடம் இருக்கும் குற்ற இயல்பும் அதன் பரிணாம விளைவுகளும் இந்தக் கதைகளின் பொதுத்தளங்கள். அவற்றில் வீட்டுச் சூழலில் நடக்கும் குற்றங்கள், அவை ஏற்படுத்தும் திகில், எதிர்பாராத முடிவு ஆகியவை நிகழ்ச்சிப் போக்குகளாக அமைந்திருக்கின்றன. குற்றங்கள் ஏதுமற்ற விறுவிறுப்பான கதைகளும் உண்டு.
Related products
Categories: NCBH Publication
சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று
Book Title : சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியும் உழைப்பாளர் சமூக உண்மைநிலையும் சாதியும்
Edition : 1
ISBN : 9788123441283
Author : S. Jeyaseela
Thirukkural / திருக்குறள் எஸ்.ஆர்.கே
₹525.00
ISBN : 9788123400372
Author : Dr. S.R.K
Weight : 100.00
கிரேக்க நாடோடிக் கதைகள் / Grekka Nadodik Kathaikal
ISBN : 9788123400020
Author : C.S.Subramaniam
Weight : 100.00 gm
Grekka
அறம் எனப்படுவது / Aram Enappaduvathu
₹110.00
ISBN : 978812340043
Author : Dr. Amuthun
Weight : 100.00