Search

Sold out

கண்ணாடிக் கனவுகள் / Kannaadi Kanavukal

70.00

  • ISBN : 9788123417616
  • Author : Kavignar Thiyaru
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2010
  • Code no : A2145
  • Pages : 144

 

Compare

Out of stock

பட்டவை, படித்தவை. கண்டவை, கேட்டவை என அனைத்தும் பாடுபொருட்களே. மனதில் பல்வேறு நினைவுகளும் என்னங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இனிமையான நினைவுகளில் துள்ளிக் குதிப்பதும், கசப்பானவைகளில் துக்கப்படுவதும் மனம்தான். எனினும் அங்கிருந்துதான் உன்னத படைப்பிலக்கியங்களின் ஜனனம் நிகழ்கிறது: புகழின் ஒளி
தெரிகிறது.

‘ராணி’ வார இதழில் ‘கண்ணாடிக் கனவுகள்” உலா வந்த இருபத்தைந்து வாரங்களும் என்னால் மறக்க முடியாதவை. எனக்குள்ளேயே சுகமான பயணமொன்றை நாள் மேற்கொண்டதைப் போன்ற ஓர் உணர்வு. உள்ளத்திற்குள் அலைமோதிக் கொண்டிருப்பவைகளை, ஓர் ஒழுங்குக்குட்படுத்தி இலக்கியப் படைப்புகளாக்கித் தருவதில் ஒருவித சுகம் இருக்கிறது.

-தியாரு

Back to Top