Search

கங்கை / Gangai

350.00

ISBN : 9788123441801
Author : P. Muthukumaran
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4533

Qty
Compare

In Stock

புண்ணிய நதியாகவும், வரலாற்றுச் சின்னமாகவும் பார்ப்பதோடு மனிதச் செயல்களின் ஒட்டுமொத்தச் சூழலியல் மாற்றங்களைச் சுமக்கும் நதியாகவும் கங்கையைப் பார்க்க வேண்டியுள்ளது. இவ்விரு பார்வையுமே வெவ்வேறு இயல்புடையவை; எவ்விதத்திலும் ஒத்துப் போகாதவை; காலரீதியான வரலாற்றுக்குள் அடக்கிட முடியாதவை, இத்தன்மையுள்ள இருவிதப் போக்குகளின் தொகுப்பாகத்தான் இந்நூல் ஆக்கம் பெற்றுள்ளது. இமயமலையை விட வயதில் முதிர்ந்தது கங்கை; கங்கை நதிதான் வரலாற்றுக் கருப்பொருள்; எனவே நீண்டகால அளவுகோலின்படித்தான் இந்நூலில் ‘கங்கை’ கையாளப்பட்டுள்ளது.

Back to Top