Search

-11%

உலகைக் கவர்ந்த ஜவஹர்லால் நேரு / Ulagai Kavarntha Jawaharlal Nehru

80.00

  • Category : History
  • Author : Pasumaikumar
  • ISBN : 9788188048687
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2007
  • Pages : 96
  • Code no : AP077

 

Qty
Compare

In Stock

ஜவஹர்லால் நேரு இந்திய மக்களின் மகத்தான தலைவராகத் திகழ்ந்தவர். ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு நிரம்பியவர். பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கியவர்களுள் ஒருவர். அணிசேரா இயக்கத்தின் தூணாக விளங்கியவர்.
சோவியத் நாட்டின் நெருங்கிய ஆதரவாளர், உலக இலக்கியங்களை நன்கு அறிந்தவர், உலகத் தரம்வாய்ந்த இலக்கியம் படைத்தவர்.
காந்தியடிகளின் கருத்துக்களுடன் வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் காந்தியை இடையறாது நேசித்தவர். காந்தியோ நேருவையே தன் வாரிசாகக் கருதியவர்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு. வாழ்நாளெல்லாம் குழந்தைகளை நேசித்தவர். அவரது பிறந்த தினம் குழந்தைகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
உலகைக் கவர்ந்த நேரு உங்கள் உள்ளத்தையும் கவர்ந்து ஈர்த்திடுவார்.

Back to Top