உங்களால் முடியும்! / Ungalal Mudiyum!
₹90.00
- ISBN : 9788188049240
- Author : A.S. Chandru
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2008
- Pages : 112
- Code no : T033
உங்களால் முடியும்! / Ungalal Mudiyum!
- ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அற்புதமான சக்தி உள்ளது. சிலர் அதைத் திறம்படப் பயன்படுத்தி சாதனையாளர்களாக மாறுகிறார்கள். உங்களால் முடியும்!
- பலர் அதைப் பயன்படுத்தாமல் சோர்ந்து போகிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். தனி ஒரு மனிதரால் என்னவெல்லாம் சாதிக்க முடியுமோ அவையனைத்துமே அனைவராலும் முடியும்.
- ஏனென்றால் அனைவருக்குமே ஒரே மாதிரியான சக்தி தான் உள்ளது. அதை எப்படிப் பயன்படுத்தினால் நீங்களும் சாதனையாளராக மாறமுடியும் என்பதை என்னால் முடிந்தவரை “
- உங்களால் முடியும்” என்னும் இந்நூலில் கொடுத்துள்ளேன். நீங்கள் இதைத் திறம்படப் பயன்படுத்தி வெற்றிபெற வாழ்த்துகள்.