Search

இடதுசாரிகள் பார்வையில் விவேகானந்தர் / Idathusarigal Paarvaiyil Vivekanandhar

60.00

Dr. V. Jeevanantham

ISBN : 9788123427089
Translator : Dr. V. Jeevanantham
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A3055
Pages : 76

Qty
Compare

In Stock

மதங்களின் செயல்பாடுகளை முன்வைத்து அறம் சார்ந்த கேள்விகளை விரித்தெடுக்கும் விவேகானந்தரின் அறியப்படாத மறுபக்கத்தைச் சுட்டுகிறது இந்நூல். இந்து மதம் உள்ளிட்ட அனைத்து மதங்களின் மீதும் விவேகானந்தருக்கு இருந்த தெளிவான புரிதலும், மத மாச்சரியங்களைக் களைவதில் அவருக்கிருந்த முனைப்பும் இந்நூலில் தெளிவுறக் கூறப்பட்டுள்ளது. மதச் சடங்குகளின் மீதான வெறுப்பு, தெளிந்த சமூக நோக்கம், மதங்களைக் கடந்த மனிதநேயம் இவையே அவரது பொதுக்கருத்தாக பிரதிபலிக்கிறது. மதவாதிகளின் மீது அறச்சீற்றங்களை வீசி கேலி பேசும் மதங்களுக்கெதிரான கருத்துகளை இன்றைய தேவையின் அடிப்படையில் முன்வைக்கிறது இந்நூல்.

Back to Top