Search

Sold out

அகப்பொருளும் சமஸ்கிருத முக்தகப் பாடல்களும் / Agapporulum Samshkirutha Mukthakap Paadalgalum

85.00

ISBN : 9788123443737
Author : Siegfried Leinhardt
Translator : Thu. Kamalakannan
Weight : 100.00gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2011
Code no : A4727

Compare

Out of stock

பு. கமலக்கண்ணன்

* பு.கமலக்கண்ணன் புதுதில்லி ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத் தமிழ்ப்பிரிவில் முனைவர்பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.
* தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ‘முதுகலைச் செவ்வியல் தமிழில்’ பல்கலைக்கழக முதன்மை பெற்றுள்ளார்.
* பேரா. ஜார்ஜ் எல். ஹார்ட் அவர்களின் ஆய்வு நூல்களைத் ‘தமிழ்ச் செவ்விலக்கியங்கள்: அவை தோன்றிய சூழலும் சமஸ்கிருதத்தில் அவற்றின் சாயலும்’, ‘தமிழ், சமஸ்கிருதச் செவ்விலக்கிய உறவுகள்’ எனும் தலைப்புகளில் தமிழாக்கம் செய்துள்ளார்.
*அகப்பொருளும் சமஸ்கிருத மூக்தகப் பாடல்களும்’ எனும் தலைப்பிலான இந்நூல் இவரது மூன்றாவது தமிழாக்க நூலாக வெளிவருகிறது.

Back to Top