மாடும் வண்டியும் பொருள்சார் பண்பாட்டு ஆய்வு / Maadum Vandiyum Porulsar Panpattu Aaivu
₹130.00
ISBN : 9789388973434
Author : Dr. T. Jansi Paulraj
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4169
Pages : 126
நம் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் என்பது, கல்வெட்டுகள், செப்பேடுகள் என்பனவற்றில் மட்டும் பதிவாகவில்லை. மக்களின் வழக்காறுகளிலும் பதிவாகியுள்ளது. இவ்வுண்மையை உணர்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
“மாடும் வண்டியும்” என்னும் இந்நூல் பொருள்சார் பண்பாட்டு ஆய்வின் ஒரு மைல்கல் ஆகும். மாட்டு வண்டியின் அமைப்பை இந்நூலைப் படிப்போர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்நூல் ஆசிரியர் மிகுந்த முயற்சி எடுத்துள்ளார். மாட்டு வண்டியின் அமைப்பு, அதன் உறுப்புக்கள் என்பனவற்றை விளக்கும் வரைபடம் நூலில் இடம்பெற்று
இருப்பதே இதற்குச் சான்று,
ஆ.சிவசுப்பிரமணியன்.