நேரம் / Neram
₹54.00
ISBN : 9788123434810
Author : V.Iraianbu
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2017
Code no : A3732
நேரம்
தங்கள் அலுவல்களுக்குத் தோதாக நேரத்தை முறையாக வரையறுத்துக் கொண்டு அதற்குத்தக்கவாறு செயல்படுத்துவதனால் காலத்தை தம் வசதிக்கேற்ப கையாளமுடியும் எனக் கட்டியங்கூறும் இந்நூல், கால முறைப்படி வாழ்வதற்கான வழிமுறைகளைச் சொல்லும் நேர மேலாண்மைக் கையேடு, மாணவர்கள், அலுவலகப் பணியிலிருப்பவர்கள், இல்லத்தரசிகள் என ஒவ்வொருவரும் காலத்தின் அருமையுணர்ந்து, அதனை விரயமாக்காமல் செயல்பட்டால் வாழ்க்கை இனிமையானதாக அமையும் என்பதை வலியுறுத்துகிறது இந்நூல்.