மேகம் சூடும் வானம் / Megam Soodum Vaanam
₹108.00
ISBN : 9788123440217
Author : Indira arasu
Weight : 100.00gm
Binding : Paper back
Language : Tamil
Publishing Year : 2019
Code no : A4374
“மாமழையான வாழ்க்கையிலும் மண் தின்னும் நரவுகள் நிறைந்திருக்கவே செய்கிறது!”
நூல் நெடுகிலும் மனசை இழுத்து நிறுத்தும் வார்த்தைகள் இப்படி ஏராளம்.
தனியான ஒரு பூ அழகு.
பூமாலையோ பேரழகு.
பூக்கள் பூத்துக் குலுங்கும்
பூந்தோட்டமோ பெரும் பேரழகு,
அப்படியானதொரு பூந்தோட்டமாய் மிளிர்கிறது இந்தத் தொகுப்பு. பட்டுக்கோட்டை ராஜா