ராஜ் கௌதமன் கட்டுரைகள் / Raj Gowthaman Katturaigal
₹189.00
ISBN : 9788123441818
Author : Raj Gauthaman
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2021
Code no : A4534
எழுத்தாளர்,விமர்சகர் என அறியப்பட்ட ராஜ்கௌதமனால் 1992லிருந்து 2008ஆம் ஆண்டுவரை சங்க இலக்கியம், பெண்ணியம், தலித்தியம், பாரதியியல், நவீன இலக்கியம் ஆகிய பொருண்மைகளில் எழுதப்பட்ட காத்திரமான கட்டுரைகளின் தொகுப்புநூல் இது. இதில் ‘தலித்துகள் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொள்ளவே விரும்புகிறார்கள்’ என்ற
அவரது விரிவானதொரு நேர்காணலும் சங்க இலக்கியம் குறித்த அவரின் ஆங்கிலக் கட்டுரையொன்றும் இடம் பெற்றுள்ளன.