Search

Aanavam / ஆணவம்

50.00

ISBN : 9788123436616
Author : V.IRAIANBU
Weight : 100.0000
Avvulagam –
Binding :
Language : Tamil
Publishing Year : 2020
Code NO : A3820

Qty
Compare

In Stock

ஆணவம்
மனிதர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு அவர்களது ஆணவமான குணாம்சம் எத்துணை முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதை ஆழமாக ஆராய்ந்து விளக்குகிறது இந்நூல். ஆணவம் உள்ளவர்கள் இந்த சமூகத்தில் எப்படி கவனிக்கப்படுவார்கள் அவர்களுக்கான சமூக மரியாதை எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதையெல்லாம் விவரிக்கும் இந்நூலில் அதிகப்படியான ஆணவ குணம் கொண்டவர்கள் வாழ்க்கையில் அடையும் பாதிப்புகளையும் ஆணவ குணம் இல்லாதவர்கள் தங்கள் வாழ்வில் அடையும் முன்னேற்றங்களையும் எடுத்துரைக்கிறது.

Your custom content goes here. You can add the content for individual product

Back to Top