வையம் போற்ற வாழ்ந்து காட்டுவோம்
₹81.00
Book Title : வையம் போற்ற வாழ்ந்து காட்டுவோம் (Vaiyam poattra vazhnthu kattuvom)
Category : Essay
Edition : 2
ISBN : 9788123429878
Author : S. Arunachalam
Pages : 108
Binding : Paper Back
Weight : 100gm
Language : Tamil
Publishing Year : 2024
Code no : A3290
வையம் போற்ற வாழ்ந்து காட்டுவோம்
அறத்தின் வழிநின்று வாழ்ந்து பேரும் புகழும் கொண்டு சிறக்கும் நல்வாழ்வை அமைத்துக்கொள்வதற்கான அரியபல கருத்துகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் அருந்தொகுப்பே இந்நூல்.
நேர்மையான வாழ்வியல் நோக்கங்களை அடைவதற்கு தெளிவான திட்டமிடுதலுடன் இலக்கை அடைவதற்கான தீவிர முனைப்பும் இருந்தால் பார்போற்றும் பெருமையான வாழ்வு வாழலாம் என்பதற்கான சிறந்த வழிகாட்டலாக இந்நூல் அமைந்துள்ளது.