உயில்
₹27.00
Book Title : உயில் (uyil)
Edition : 2
Category : Law/Order
ISBN : 9788188049417
Author : Pulamai Venkatachalam
Weight : 100.00gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2010
Pages : 63
Code no : T050
உயில்
உயிரோடிருக்கும்போது ஒருவர் எத்தனை உயில்களை எழுதலாம்? எந்த உயில் நடைமுறைக்கு வரும். உயிலுக்கு உள்ள மதிப்பென்ன? எந்த உயில் செல்லும்? எந்த உயில் செல்லாது? இவை தவிர உயிலைப் பற்றிப் பலரும் அறிந்திராத பல தகவல்கள் சட்ட ஆதாரங்களுடன் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்களின் தொகுப்பு.