Search

Sold out

Ungal Kuzhanthaigalai Padiungal / உங்கள் குழந்தைகளைப் படியுங்கள்

120.00

Author : S. Asarab Ali
Weight : 100.00 gm
Ungal Kuzhanthaigalai Padiungal
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2013
Code no :T345

Compare

Out of stock

உளவியல், உழவியல் இந்த இரண்டு வார்த்தைகளுக்கு இடையில் ஓர் எழுத்துதான் வித்தியாசம். உச்சரிக்கும் ஒலிகள் ஒன்றாக இருந்தாலும், பொருளில் இரண்டும் முற்றிலும் வேறு, வேறு. உளவியல் என்பது மனித மனம் சார்ந்த விசயம். உழவியல் என்பது மனிதன் வாழும் மண் சார்ந்த விசயம்.

மனித மனம் நடத்தை பற்றிய அறிவியல் சார்ந்த விசயத்தை மனவியல் அல்லது உளவியல் என்கிறோம். உளவியலைத் தெரிந்து கொள்வதற்கு முன் அதன் துவக்கம் பற்றித் தெரிந்துகொண்டால். உளவியலைப் புரிந்து கொள்வது சற்று எளிமையாக இருக்கும். அதற்கு இந்த நூல் மிகவும் உதவியாக இருக்கும்.

Back to Top