Search

-10%

தவுட்டுக் குருவி

190.00

Book Title : தவுட்டுக் குருவி  (Thavuttu kuruvi)
Edition : 2
Category : Short Stories
ISBN : 9789388973830
Author : Bama
Weight : 100.00gm
Binding : Paper Back
Language : Tamil
Pages : 220
Publishing Year : 2023
Code no : A4247

Qty
Compare

In Stock

தவுட்டுக் குருவி

தவுட்டுக் குருவி போராடுதல் என்ற கருத்தை விட்டுக்கொடுக்காமல் வாழ்தல், குறிப்பாக சகமனிதருடன் வாழ்தல் என்பதன் அடிப்படைகள் என்னவாக இருக்க முடியும் என்பது குறித்து பாமா இக்கதைகளின் வழி யோசிப்பதாகக் கொள்ளலாம். சில பொழுதுகள், கணங்கள். சில காட்சிகள் என்று நுணுக்கமாகச் சிலவற்றைப் பதிவு செய்வதால் சில அனுபவங்களில் தெளிவு பெற வாய்ப்புள்ளன என்ற ரீதியில் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சில கதைகளை வித்தியாசமாகப் படைத்துள்ளார் என்று கூடச் சொல்லலாம். கல்வி, குழந்தைகள், சாதி. சமுதாய உளவியல், அன்றாட வாழ்வில் சாதியத்தைத் தொலைத்தல் இவற்றில் அக்கறையுடையவர்கள் இந்தத் தொகுப்பை விரும்பிப் படிப்பர்.

-வ. கீதா

Back to Top