Search

-10%

சுத்தம் / suththam

54.00

Edition : 2
Category : Self Help
ISBN : 9789388050098
Author : V. Iraianbu
Weight : 100gm
Language : Tamil
Binding : Paper Back
Publishing Year : 2018
Pages : 32
Code no : A3894

Qty
Compare

In Stock

சுத்தம்

சுத்தம் என்பது ஒரு பண்பாடு. உடலைத் தூய்மையாக வைத்திருப்பதுபோலவே உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருந்தால் மட்டுமே வாழ்க்கை உன்னத அனுபவமாக இருக்கும் என்று சுத்தத்தின் அவசியத்தை விவரிக்கிறது இந்நூல். வெளித்தோற்றத்தில் சுத்தமாக இருப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாமல், தங்களின் வசிப்பிடங்களையும், பணிபுரியும் இடங்களையும் மேலதிகமான சுத்தமாகப் பேண வேண்டுமென்பதற்கு வழிகாட்டுகிறது இந்நூல்.

Back to Top