Search

-10%

சுந்தர ராமசாமி கருத்தும் கலையும் / Sundara Ramasamy Karuthum Kalaiyum

243.00

ISBN : 9789388973229
Author : Raj Gauthaman
Weight : 100.00 gm
Sundara Ramasamy Karuthum Kalaiyum
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2018
Code no :A4128

Qty
Compare

In Stock

சுந்தர ராமசாமி தமது கட்டுரைகளிலும், சிறுகதைகளிலும் அதிகமாகப் பேசிய பொருள்கள்: வாழ்க்கை மற்றும் இலக்கியத்தின் தரம், தரத்தின் சீரழிவு, வணிகமயம், இயக்கம், கொள்கை, சாதிமயம், அரசியல் சீரழிவு. சாரமின்மை, பள்ளிப்படிப்பின் பயன் இன்மை, தமது உடல்நோய், கிறிஸ்தவம்-இஸ்லாமியம் குறைபாடுகள். திராவிட கலாச்சாரத்தில் பிராமண வெறுப்பு, பொதுவுடைமை இயக்கத்தின் சர்வாதிகாரம், மரபு ஒரு சுமை, வணிகமயம், எதார்த்தவாதம், புனைவியம், நவீனத்துவம் முதலான இலக்கியச் செல்நெறிகள்… என விரிவாக அமையப் பெற்ற விமர்சன மதிப்பீட்டு நூல்.

Back to Top