Search

செவ்வியல் இலக்கியச் சித்திரங்கள் / Sevviyal Elakkiya Chithirangal

150.00

ISBN : 9788123432359
Author : Dr. K. Murugesan
Weight : 100.00 gm
Sevviyal Elakkiya Chithirangal
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2019
Code no : A3536

Qty
Compare

In Stock

இன்றைய காலகட்டத்தில் உலக மொழிகளின் வரிசையில் இன்றியமையாத தன்மையையும் தளத்தையும் தமிழ்மொழியானது தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் அம்மொழியில் பல்கிப் பெருகியுள்ள இலக்கியக் கலை வடிவங்களே ஆகும். அவ்வாறான அறிவுறுத்தல் செல்நெறிகளையும் உலகம் தழுவிய ஒற்றுமை உணர்வையும் உரக்கச் சொன்ன சங்க இலக்கியங்கள் காலத்தால் அழியாத காவியச் சுவடுகள். இவற்றில் காலமெனும் வலிய கரம் வரைந்து வைத்த ஓவியங்கள் இந்நூலில் கண்களுக்கு விருந்தாக்கப்பட்டுள்ளன.

Back to Top