Search

-10%

பெரியாரின் இளமைக் காலம்!

18.00

Book Title : பெரியாரின் இளமைக் காலம்! (Periyaarin ilamaik kaalam)
Edition : 2
Author : Dr. Ambedkar
Category : Sirunool Varisai
ISBN : 9788123422404
Binding : Paper Back
Publishing Year : 2023
Language : Tamil
Pages : 24
Code no : A2606

Qty
Compare

In Stock

பெரியாரின் இளமைக் காலம்!

“எல்லாம் தலைவிதிப்படி நடக்கும்; அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது அந்த அய்யரின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்நிலையில், அய்யர் கடையின் முன்புறத்தில் தூக்கி நிறுத்தப்பட்டிருந்த தட்டியின் காலை இராமசாமி கீழே தள்ளிவிட்டார். தட்டி நழுவி அய்யரின் தலைமீது வீழ்ந்து, பலத்த காயத்தை உண்டாக்கிவிட்டது. தம்மைத் திட்டிக்கொண்டே, தாக்கத் துரத்திய அய்யரைப் பார்த்து, இராமசாமி, ‘இது தலைவிதிப்படி நடந்தது; எல்லாம் அவன் செயல்!” என்று பதிலடி கொடுத்தார்,”

Back to Top