Search

-10%

பேராசை / Perasai

54.00

ISBN : 9788123439631
Author : V.iraianbu
Weight : 100.0000
Perasai –
Binding : papar back
Language : Tamil
Publishing Year : 2020
Code No : A4336

Qty
Compare

In Stock

பேராசைகளால் விளையும் பெருநஷ்டம் என்பதை அனுபவ அடிப்படையில் விளக்குகிறது இந்நூல். அளவுக்கு மீறி ஆசைப்படுவதும், தகுதிக்கு மேலாக விருப்பங்கொள்வதும், உழைப்பைவிட மேலதிக பலனை எதிர்பார்ப்பதும் பேராசை என வரையறுப்பதோடு, பாவங்களில் பெரும்பாவமாகக் கருதப்படும் பேராசை இல்லாத மனநிலையை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உண்டாக்கிவிட்டால் அதுவே அவர்களைப் பாதுகாக்கும் கவசமாக விளங்குமென உரைக்கும் நூல்.

Back to Top