பழந்தமிழ் இலக்கியத்தில் விளிம்புநிலையினர்
₹90.00
Book Title : பழந்தமிழ் இலக்கியத்தில் விளிம்புநிலையினர் (Pazhanthamizh ilakkiyathil vilimbunilaiyiner)
Edition : 1
Category : Articles
ISBN : 9788123442426
Author : Na. Murugesa Pandian
Weight : 100gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2024
Pages : 92
Code no : A4595
பழந்தமிழ் இலக்கியத்தில் விளிம்புநிலையினர்
பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளை வெவ்வேறு கோணங்களில் அணுகுவதன் மூலம் தமிழர் வாழ்க்கையின் கடந்த காலப் பதிவுகளை அறியலாம் எனும் நிலை இன்று பரவலாகியுள்ளது. இந்நிலையில் பின்நவீனத்துவ விமர்சன அணுகுமுறை வாயிலான ‘மறுவாசிப்பு மூலம் பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆராய்ந்ததன் விளைவுதான் இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள். பழந்தமிழ் இலக்கியப் படைப்புகள் பற்றிய சமகால மதிப்பீடுகளை உருவாக்குவதன் மூலம் அவை மீண்டும் புத்துயிர் பெறுகின்றன என்பதை இந்நூல்வழி அறியமுடியும்.