Search

-10%

ஒரு தாத்தாவும் எருமையும்

243.00

Book Title : ஒரு தாத்தாவும் எருமையும் (oru thaathavum erumaiyum)
Edition : 2
Category : Short Stories
ISBN : 9789388973861
Author : Bama
Weight : 100gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2019
Pages : 236
Code no : A4250

Qty
Compare

In Stock

ஒரு தாத்தாவும் எருமையும்

ஒரு தாத்தாவும் எருமையும். ஓடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாழ்வை நேரடி சாட்சியங்களாக அடையாளப்படுத்தியும் ஆவணப்படுத்தியும் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் பாமா, சாதியச் சமூகத்தால் பெண்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் ஆற்றாமைகளையும் விரித்தெழுதிய முப்பது சிறுகதைகளின் தொகுப்பு. அனுபவபூர்வமாக தாமறிந்த மனிதர்களை கதைமாந்தர்களாக்கி உலவ விட்டுள்ள இக்கதைகள் எளிதில் கடக்க இயலாத தன்மையைக் கொண்டவை.

Back to Top