Search

-15%

முற்கால இந்தியா: தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை

1,063.00

Book Title : முற்கால இந்தியா: தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை (murkala india: thodakka kaalathilirunthu kipi.1300 varai)
Edition : 3
Category : History
ISBN : 9788123432434
Author : Romila Thapar
Weight : 500.00gm
Binding : Hard Bound
Language : Tamil
Pages : 890
Publishing Year : 2020
Code no : A3544

Qty
Compare

In Stock

முற்கால இந்தியா: தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை

முற்கால இந்தியா: தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை. இந்தப் பெரிய புத்தகம் இந்திய வரலாறு எவ்வாறு எழுதப்பட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பதற்கு அறிமுகமும், இந்தியா இன்றைய நிலையை எவ்வாறு வந்தடைந்துள்ளது என்ற அடிப்படை வரலாற்றுப் புத்தகமும் மட்டுமல்ல; சகிப்புத்தன்மையற்றதும் விலக்கும் பண்புடையதுமான இந்து தேசியவாதம் கட்டமைத்திருக்கும் வரலாற்றுப் பொய்மைகளையும் புனைவுகளையும் கட்டுடைத்துக் காட்டுகிறது. இந்நூல் இன்றைய வாசிப்பிற்கு அவசியமான ஒன்று.

Back to Top