மரியாதைராமன் கதை நாடகங்கள் / Mariyadhairaman Kadhai Nadagangal
₹80.00 ₹72.00
Category :Drama
ISBN : 9789380893013
Author : Sugumaran
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :2016
Code no : T310
ஒரு நாடகத்திற்கு உயிராக உள்ளது கதைக்கோப்பு ஆகும். கதையை முறைப்படுத்தி அமைக்கும் பாணியே கதைக்கோப்பு ஆகும். நல்ல கதை இல்லையேல் நல்ல நாடகம் அமைய முடியாது. மரியாதை ராமன் கதைகளைச் சிறுவர்கள் விரும்பிக் கேட்பர். அவனது அறிவாற்றல், சமயோசிதப் புத்தியைப் போற்றிப் புகழ்வர். அக்கதைகளை நாடகமாக நடித்துக் காட்டினால் காட்சிக்கும் கருத்துக்கும் விருந்தாய் அமையும். ஆதலால் எழுத்தாளர் சுகுமாரன் அவர்கள் மரியாதை ராமன் கதைகளை நாடகங்களாகப் படைத்துள்ளார்.
Related products
Thannai Padithaal Vinnai Pidikkalaam / தன்னைப் படித்தால் விண்ணைப் பிடிக்கலாம்
₹60.00
ISBN :
Author : S.D. Santhasivam
Weight : 250.0000
Binding :
60 Natkalil Arasiyal / 60 நாட்களில்அரசியல்
₹125.00
ISBN : 9789385982392
Author : Komal Anbarasan
Weight : 100.0000
60
Vayal Matrum Semippukidankukalil Elikattuppadu / வயல் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் எலி கட்டுப்பாடு
₹50.00
ISBN :
Author : Dr.M. Santhi
Weight : 250.0000
Binding :
வேதியியலைப் பற்றி 107 கதைகள்
Edition : 3
ISBN : 9788188049547
Translator : Dr. Ganesan
Weight
Thirukkural Karuthurai / திருக்குறள் கருத்துரை
₹15.00
ISBN :
Author : Aasi. Kannambirathinam
Weight : 100.00gm
Binding :