Search

இலாபம் தரும் பருத்தி சாகுபடி / Labam Tharum Paruthi Saagupadi

225.00

ISBN : 9788123420998
Author : N. Murugesan, A. A.Solaimalai
Weight : 100.0000
Laabam Tharum Paruthi Saagupadi
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2012
Code no :A2466
Pages : 360

Qty
Compare

In Stock

விவசாயம் நாட்டின் முன்னேற்றத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிக்கிறது,
மனிதப் பிறப்பின் வளர்ச்சிகளில் முக்கியமானது ஆடை. அந்த ஆடையற்று திரிகிறவன் பைத்தியக்காரனில் வைக்கப்
படுகிறான். பளீர் ஆடையில் ஜொலிப்பவன் செல்வாக்கின் உச்சத்தில் வைத்து போற்றப்படுகிறான்.
பருத்தி இந்தியாவிற்குப் பணப்பயிராகவும் ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.
பருத்தி விவசாயத்தைப் பற்றி ஆய்ந்து புள்ளி விவரம் மற்றும் அட்டவணை படங்களோடு மிகவும் நுணுக்கமாக முன்னெடுத்து வைக்கி றார்கள் நூலாசிரியர்கள்.

Back to Top