கபீர் சொல்கிறான் / Kabir Solgiran
₹45.00
ISBN : 9789388973885
Translator : Dr. V. Jeevanantham
Weight : 100.0000
Kabir Solgiran
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2011
Code no :A4252
இரவீந்திரநாத் தாகூர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தபோது ஒரு பூவினால் மகரந்தம் மொழிபெயர்க்கப்பட்டு, மணமாக மனதுக்குள் பரவும் பரவசம் கிட்டிய அதே அனுபவத்தைத் தமிழிலும் தரும் கபீரின் நூறு கவிதைகளின் தொகுப்பு. கபீர்தாசரின் 500வது ஆண்டு நினைவையொட்டி வெளியிடப்படும் எமதர்மனும் உயிர்கொடுத்துப் படிக்க விரும்பும் சமதர்மச் சாத்திரம் இந்நூல்.