Search

-12%

இஸ்ரேல் – ஹமாஸ் போரும் விடுதலையும்

22.00

Book Title : இஸ்ரேல் – ஹமாஸ் போரும் விடுதலையும் (Israel-Hamas Porum Viduthalaiyum)
Category : Sirunool Varisai
ISBN : 9788196367565
Author : M. Veerapandian
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Pages : 40
Publishing Year : 2023
Code no : A4912

Qty
Compare

In Stock

இஸ்ரேல் – ஹமாஸ் போரும் விடுதலையும்

அரபு மண்ணில் நீடித்த அமைதிக்கு சுதந்திர பாலஸ்தீனத்தை – இஸ்ரேல் அமெரிக்கா மற்றும் மேற்கு உலகம் அங்கீகரிக்க வேண்டும். ஜெருசலேம் உலகப் பொது இடம் என்பது பேணப்பட வேண்டும்.
அழுகைச் சுவர். டெம்பிள் குன்று. மசூதிகள் தேவாலயங்கள் அருகில் ஐ.நா.பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட வேண்டும்.
காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேற வேண்டும். காஸா பகுதியில் இஸ்ரேல் குடியேற்றங்களை அப்புறப்படுத்த வேண்டும்.
ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரம் என்று அமெரிக்கா அங்கீகரிப்பதை தடைசெய்ய வேண்டும். மூன்று மதங்களும் கூடுகை இடமான ஜெருசலேம் உலகப் பொது நல்லிணக்க பூமி என்பது பேணப்பட வேண்டும்.

Back to Top