இணையற்ற இந்திய இளைஞர்களே / Inaiyatra India Ilaingarkalae
₹65.00
Edition : 3
ISBN : 9788123436586
Author : V. Iraianbu
Weight : 100.00gm
Pages : 40
Binding : Paper back
Language : Tamil
Publishing Year : 2023
Code no : A3817
இனையற்ற இந்தியர்களே
இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் எழுத்து வடிவமே இந்நூல். படித்துப் பட்டம் பெறும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் கைகொள்ளவேண்டிய பண்புநலன்களையும் தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வடிவமைத்துக்கொள்ளவேண்டிய லட்சியங்களையும் வெற்றியை எட்டுவதற்கான திட்டமிடல்களையும் அறிவுறுத்தும் இந்நூல் தாய்மொழிப்பற்றையும் தேசப்பற்றையும் விளக்கமாகவும் விரிவாகவும் முன்வைக்கிறது.