Search

-11%

பகவத் கீதை பற்றி

31.00

Book Title : பகவத் கீதை பற்றி (Bhagavath Geedhai Pattri)
Edition : 2
Category : Essay
ISBN : 9788123428925
Author : Dr. Ambedkar
Weight : 100.00 gm
Pages : 38
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2023
Code no : A3196

Qty
Compare

In Stock

பகவத் கீதை பற்றி

பகவத் கீதை நற்செய்தி தரும் வேதமன்று அது கூறும் செய்தியை வேதமன்றாயின், நாடுவது பயனற்றது, நற்செய்தி தரும் பகவத் கீதைதான் யாது? பகவத் கீதை சமய நூலோ, தத்துவ விசாரணை ஏடோ அன்று, தத்துவ அடிப்படையில் சில சமயக் கோட்பாடுகளைத் தூக்கிப் பிடிக்கும் நூல்தான் பகவத் கீதை. இக்காரணத்தை முன்னிட்டு அதனைச் சமய நூலாகவோ, தத்துவ ஏடாகவோ கருத எவரும் விரும்பினால் அவ்வாறே செய்து திருப்திப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் சாராம்சத்தில் இவ்விரண்டும் அல்ல. சமயத்தைக் காப்பதற்குத் தத்துவத்தை அது பயன்படுத்துகிறது.

Back to Top