Search

-10%

அயோத்திதாச பண்டிதர் தென்னிந்தியாவில் தலித் தன்னுணர்வின் உருவாக்கம்

36.00

Book Title : அயோத்திதாச பண்டிதர் தென்னிந்தியாவில் தலித் தன்னுணர்வின் உருவாக்கம் (Ayyothithasar pandithar thennindhiyavil dhalith thannunarvin uruvakkam)
Edition : 2
Author : N. Muthumohan
Translator : Indira Mohan
Category : Sirunool Varisai
ISBN : 9788123433400
Binding : Paper Back
Publishing Year : 2023
Language : Tamil
Pages : 48
Code no : A3641

Qty
Compare

In Stock

அயோத்திதாச பண்டிதர் தென்னிந்தியாவில் தலித் தன்னுணர்வின் உருவாக்கம்

அயோத்திதாசர் தலித் பிரச்சினையைத் தலித்துகளுக்கு மாத்திரமான ஒரு தனிப் பிரச்சினையாக நோக்கவில்லை.
தலித்துகளுக்கே உரித்தான குறைபாடுகளைப் பட்டியலிட்டு விண்ணப்பம் செய்வது அவரது நோக்கமாக இருக்கவில்லை. அயோத்திதாசர் வித்தியாசமானதொரு பாதையைத் தேர்வு செய்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தினரின் சாதி விடுதலை நலன்களை, நாடு முழுவதிலும் செயல்பட்டு வந்த சாதி அமைப்பின் பிரச்சினைகளோடு இணைத்தார். இது ஒரு தவிர்க்க முடியாத நிலைப்பாடு ஆகும். அயோத்திதாசர் சிந்தனை சமகாலத்திற்குப் பயன்படும் வகையில் அமைந்த வழிகாட்டி சிந்தனை ஆகும்.
அயோத்திதாசர் சிந்தனை குறித்த மிக ஆழமான தத்துவார்த்த உரையாடலை, இச்சிறுநூலில் மேற்கொள்ளும் ந.முத்துமோகன் தமிழ் கூறும் நல்லுகம் நன்கறிந்த தமிழ் மார்க்சிய மெய்யியலாளர்

Back to Top