Search

-10%

அன்னை கஸ்தூரிபாவின் வாழ்வும் போராட்டமும்

72.00

 

  • Book Title : அன்னை கஸ்தூரிபாவின் வாழ்வும் போராட்டமும்  (Annai kasturibavin vazhvum porattamum)
  • Edition : 2
  • Category : Articles
  • Author : S.M. Muthu
  • Binding : Paper Back
  • Weight : 100gm
  • Language : Tamil
  • Publishing Year : 2023
  • Pages : 68
  • Codes : AP358
Qty
Compare

In Stock

அன்னை கஸ்தூரிபாவின் வாழ்வும் போராட்டமும்

மகாத்மா காந்தியடிகளைப் பற்றி எண்ணற்ற புத்தகங்கள் அவரை அடையாளங் காட்டியிருந்தாலும் அவருடன் வாழ்நாளெல்லாம் இணைந்து பங்காற்றிய கஸ்தூரிபா காந்தியைப் பற்றி அறிவதற்கான வாய்ப்புகள் குறைவாகக் காணப்படுவதைக் கருத்தில்கொண்டு இந்நூல் எழுதப்பெற்றுள்ளது.
காந்தியின் பல்வேறு போராட்டச் செயல்பாடுகளில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அன்னையாரைப் பற்றிய அபூர்வமான தகவல்களைக் கொண்ட இந்நூல் அரியவொன்றாகும்.

Back to Top