Search

 முகங்கள் அறிவோம்… / Mugangal Arivom

165.00

ISBN : 9788123443836
Author : Kumari Arivom
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : a4737

Qty
Compare

In Stock

இந்த உலகத்தில் ஏராளம் முகமூடி மனிதர்கள் உண்டு. நாம் பார்க்கிற வெளித்தோற்ற முகத்துக்குப் பின்னால் ஒரு நிஜ முகம் இருக்கும். நண்பர்கள் தோளோடு தோள் நிற்பது போல் காட்டுவார்கள். வாய் நிறைய சிரிப்பார்கள். ஆனால், அவர்களுக்குள் ஒரு பொய் முகம் முகாமிட்டிருக்கும். அந்த முகத்தை வாழ்வியல் அனுபவம் வாயிலாகவே உணர்ந்துகொள்ள முடியும். இந்த முகங்கள் அன்றாடம் நாம் பணி செய்கிற இடங்கள், உறவுத்தளங்கள், பொருள் வாங்குகிற விற்கிற இடங்கள் என உலவித் திரிவதையும், எளிய நேர்மையான மனிதர்களை ஏமாற்றுவதையும் பார்க்கலாம். இந்தப் போலி நட்புகளின் முகமூடிகள், இந்நூலில் கிழித்து எறியப்படுகின்றன.

Back to Top