விமர்சகர்கள் படைப்பாளர்கள் / Vimarsagargal Padaippalargal
₹81.00
- Category : Essay
- ISBN : 9788123434728
- Author : N. Murugesapandian
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2017
- Pages : 105
- Code no : A3723
விமர்சகர்கள் படைப்பாளர்கள் / Vimarsagargal Padaippalargal
தமிழிலக்கிய விமர்சகர்களின் விமர்சன மதிப்பீடுகளையும் குறிப்பிடத்தக்க படைப்பாளுமைகளையும் மையமிட்டு எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல், அ.மார்க்ஸ், சுந்தரராமசாமி, தனிநாயகம் அடிகள், கோ.கேசவன், ராஜமார்த்தாண்டன் ஆகிய விமர்சகர்களைப் பற்றிய கட்டுரைகளோடு சதக் ஹசன் மண்ட்டோ, ஜெயகாந்தன், சுஜாதா போன்ற எழுத்தாளுமை- களை விதந்தோதும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளமை இந்நூலை சிறப்புடையதாக்குகிறது.