விடுதலைக்குப்பின் கட்டுரை இலக்கியம்
₹25.00
- ISBN : 9788123423418
- Author : R. Kamarasu
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Code no : A2705
விடுதலைக்குப்பின் கட்டுரை இலக்கியம்
- இந்திய விடுதலைக்குப் பின் பல துறைகளிலும் புதுக்கிளர்ச்சி தோன்றியது; ஜனநாயகம் மலர்ந்து புதுமைகள் பரவின. இந்நூல் விடுதலைக்குப் பிள் கட்டுரை இலக்கியத்தில் ஏற்பட்ட மாறுதல்களைக் கணக்கிடுகிறது.
- இரா. காமராசு தமிழகம் நன்கறிந்த இடதுசாரி செயல்பாட்டாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச்செயலாளர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.