Search

-10%

வாழ்க்கை ஒரு விசாரணை / Vaazhkai Oru Visaranai

144.00

ISBN : 9788123427485
Author : Paavannan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A3095

Qty
Compare

In Stock

பாவண்ணன் எழுத்தாற்றல் பெற்ற படைப்பாளி. நல்ல சிறுகதைகள் பல எழுதியிருப்பவர், மனிதர்களை அவர்களது இயல்புகளை, பேச்சு வழக்குகளை – பொதுவாக வாழ்க்கையை – நன்கு கவனித்து மனித நேயத்துடன் எழுதுகிறவர். அவருடைய திறமைக்கு நல்ல சான்றாக அமைந்துள்ளது இந்த நாவல், மக்களின் பேச்சுமுறைகள் இதில் ஆற்றலோடு கையாளப்பட்டிருக்கின்றன.

பாவண்ணனின் முதலாவது நாவல் இந்த ‘வாழ்க்கை: ஒரு விசாரணை’ வெற்றிகரமான இந்தப் படைப்பு ரசிகர்களின் வரவேற்பையும் பாராட்டுதலையும் நிச்சயம் பெறும் என நம்புகிறேன்.

வல்லிக்கண்ணன்.

Back to Top