Search

-10%

வாருங்கள் பேச்சாளர் ஆகலாம்! / Vaarungal Pechaalar Aagalaam!

117.00

ISBN : 9788123410647
Author : Ulaganayagi Pazhani
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2012
Code no : A1491
Pages : 130

Qty
Compare

In Stock

ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக உள்ள இந்நூலாசிரியர், பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி அவர்கள் இலக்கிய மேடைப் பேச்சாளராக 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். பதினைந்துக்கும் மேற்பட்ட தேசியக் கருத்தரங் குகளிலும், ஐந்து உலகளாவிய கருத்தரங்குகளிலும் பங்கு பெற்றவர். இலக்கியப் புதையல், தமிழிலக்கிய நாவரசி, பாரதி பணிச் செல்வர் ஆகிய விருதுகள் பெற்றவர். இந்நூலில் மாணவர்கள் மட்டுமல்ல. பெரியவர்களும் அறிந்துகொள்ளத்தக்க பயனுள்ள அரிய கருத்துக்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளார்.

Back to Top