Search

-10%

வழிகாட்டல், ஆலோசனை கூறலுக்கான அரசியல் / Vazhi Kattal, Alosanai Kooralukkana Arasiyal

122.00

 

  • Category : Politics
  • ISBN : 9788123423647
  • Author : I.J.M. Inbakumar
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2013
  • Pages : 270
  • Code no : A2728

 

Qty
Compare

In Stock

வழிகாட்டல், ஆலோசனை கூறலுக்கான அரசியல்

விலங்கியல், கல்வியியல், சட்டம் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டமும், தமிழில் முதுகலை மற்றும் இளநிலை அறிஞர் பட்டமும் பெற்று, வலுவான கல்வி அடித்தளத்தை அமைத்துக்கொண்ட ஐ.ஜா.ம. இன்ப குமார்,வழிகாட்டல், ஆலோசனை கூறலுக்கான அரசியல்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரத்தைச் சார்ந்தவர். மனித உரிமைகள், அடித்தட்டு மக்களின் நில வுரிமை, ஜனநாயகம் மற்றும் இந்தியத் தேர்தல் சீ திருத்தம் ஆகியத் தளங்களில் கடந்த 15 ஆண்டு காலமாகத் தொடர்ந்து இயங்கிவருபவர். பல்வேறு இதழ் களில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ள இவரது 17ஆவது நூல் இது.
10க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கி அரங்கேற்றியுள்ள இன்பகுமார் விழுதுகளின் வேர் என்ற குறும்படத்தையும் இயக்கி யுள்ளார். முரண் ஒலிக்குறுந்தகடு ஒன்றை வெளிக் கொணர்ந்துள்ளார். தற்போது, சென்னையில் உள்ள மேல் தூய தோமா மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார்.

Back to Top