ராசாத்தியும் ஒரு பக்கிரியும்
₹60.00 ₹54.00
- Category : Short Stories
- ISBN : 9788123433097
- Author : Thamarai Chendhoor Pandy
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Pages : 71
- Publishing Year : 2016
- Code no : A3610
ராசாத்தியும் ஒரு பக்கிரியும்
குமுதம், ஆனந்தவிகடன் போன்ற பல்வேறு இதழ்களில் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்ற இக்கதைகள் நம் மண்ணின் மணம் வீசுபவை நம் மக்களின் வாழ்வைப் பறைசாற்றுபவை. ராசாத்தியும் ஒரு பக்கிரியும்
அன்றாடும் நம் வாழ்வில் சந்திக்கும் எதிர்கொள்ளும் மாந்தர்களின் அன்றாட வாழ்வை அவர்களது பண்புகள், கவலைகள், அச்சங்கள், அலைச்சல்கள், மகிழ்ச்சியான தருணங்கள் என வெவ்வேறு வித்தியாசமான உணர்வுகளின் ஊடாக அதனதன் அர்த்தபூர்வங்களோடு இக்கதைகளில் காணலாம். இக்கதைகள் ஒவ்வொன்றும் சமூகக் கடமையுணர்வோடும் சமூகப் பிரக்ஞையோடும் அதேநேரத்தில் மிக எளிமையாகவும் எழுதப்பட்டிருப்பது இத்தொகுப்பின் சிறப்புகளில் ஒன்றாகும்.
Related products
ரகசியம் / Ragasiyam
ISBN : 9788123439594
Author : V.iraianbu
Weight : 100.0000
Ragasiyam -
அடித்தள மக்கள் வரலாறு / Adithala Makkal Varalaru
ISBN : 9788123431789
Author : A. Sivasubramanian
Weight : 100.00
தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள் / Dharugan Peruram Kizhiththa Pennum Allal
₹130.00
Edition : 1
Category : Articles
ISBN : 9788123441696
Author :
துரோக சுவடுகள் / Dhurogach Suvadugal
ISBN : 9788123425849
Author : V. Iraianbu
Weight : 100.00
Thirukkural / திருக்குறள் எஸ்.ஆர்.கே
₹525.00
ISBN : 9788123400372
Author : Dr. S.R.K
Weight : 100.00