Search

மார்க்ஸ் எங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை / Marx – Engels Communist Katchi Arikkai

45.00

ISBN : 9788123408583
Author : R. Krishnaiah
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2017
Code no : A1271
Page : 102

Qty
Compare

In Stock

சமுதாய வாழ்க்கையெனும் அரங்கினையும் தன்னுள் கொண்டு முரணற்றதாய் அமைந்த பொருள்முதல்வாதம்; வளர்ச்சி பற்றிய மிக விரிவான, மிக ஆழமான போதனையாகிய இயக்கவியல்; வர்க்கப் போராட்டத்தையும், கம்யூனிச சமுதாயத்தின் படைப்பாளனாகிய பாட்டாளி வர்க்கத்திற்குள்ள உலக வரலாற்று முக்கியத்துவமுடைய புரட்சிகரப் பாத்திரத்தையும் பற்றிய ஒரு புதிய தத்துவம் ஆகிய இவை யாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்னோட்டத்தை இந்த நூல் மாமேதையருக்குரிய தெளிவோடும் ஒளிச்சுடரோடும் எடுத்துரைக்கிறது.

லெனின்.

Back to Top