Search

Sold out

மார்க்சிய-லெனினியம் தத்துவச் செயலாக்கம்

50.00

Category : Marxism
ISBN : 9788123436975
Author : Aranga Chinnappa
Weight : 100.00gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2018
Code no : A3836

Compare

Out of stock

மார்க்சிய-லெனினியம் தத்துவச் செயலாக்கம்

தோழர் அரங்க சின்னப்பா மிக நீண்ட காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் செயலாற்றி வருபவர்; மாணவர் இயக்கப் பொறுப்பில் தொடங்கி, கட்சி கல்வி வகுப்பு ஆசிரியர் பொறுப்புடன், கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருபவர். அவர் கட்சி வகுப்புகளில் போதித்து வந்த மார்க்சியம்-லெனினியம் குறித்து. ஆழ்ந்த அனுபவச் செறிவுடன் எழுதியுள்ளதே இந்நூல். இது மார்க்சியம்-லெனினியம் குறித்து ஏட்டறிவை மட்டும் தன்னகத்தே கொண்ட நூல் அன்று; பட்டறிவையும் உட்கொண்டுள்ள நூல்.

Back to Top